ஆப்கானிஸ்தானின் காபூலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தலிபான் தலைமையிலான வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்தின் முன் நேற்று பிற்பகல் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக டோலோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. “காபூலில் வெளியுறவு அமைச்சகத்தின் முன் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்ததாகக் கூறப்படுகிறது. காபூல் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தனது […]

ஆப்கானிஸ்தான் அரசு 6-ம் வகுப்பு வரையிலான பெண்களை தங்கள் படிப்பைத் தொடர அனுமதி வழங்கியதுடன் பள்ளிகளில் ஹிஜாபை கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததற்காக உலகளாவிய விமர்சனங்களை சந்தித்தது, ஆளும் தலிபான் இப்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெண்கள் ஆரம்பக் கல்வியைத் தொடர அனுமதித்துள்ளது. தலிபான் கல்வி அமைச்சகம் தனது அறிவிப்பில்; அரசு ஆறாம் வகுப்பு வரையிலான […]

நேற்று ஒரே நாளில் ஆப்கானிஸ்தான் மற்றும் டெல்லி தலைநகர் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய மையம் தனது ட்விட்டர் பக்கத்தில்; நேற்று ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 5 முதல் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, தலைநகரில் உறைபனி வெப்பநிலைக்கு மத்தியில் டெல்லியில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல தேசிய தலைநகர் நொய்டாவை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேற்று இரவு 7.55 மணியளவில் ஆப்கானிஸ்தானின் […]