ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்க உள்ளது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை சந்தித்து பேசினார்.. அப்போது ஜெய்சங்கர் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா ‘முழுமையாக உறுதிபூண்டுள்ளது’ என்று கூறினார். தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானின் (TTP) மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் காபூலில் வான்வழித் […]