Kabul Explosion: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் தலிபான் அகதிகளுக்கான அமைச்சர் கலீல் ரஹ்மான் ஹக்கானி உட்பட 6 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள தலிபான் அகதிகளுக்கான நலத்துறை அமைச்சரக கட்டிடத்திற்கு சென்ற பயங்கரவாதி, தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த பயங்கர குண்டுவெடிப்பில், கலீல் ஹக்கானி மற்றும் …