fbpx

ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவ 5.3 ஆக பதிவாகியுள்ளது. இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலநடுக்கத்தின் நீளம்: 65.58, ஆழம்: 130 கிமீ என குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று …