சாப்பிட்ட பிறகு மக்கள் தூங்கவோ அல்லது வேலை செய்ய உட்காரவோ தொடங்குகிறார்கள், இது அவர்களுக்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும். சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். நம்மில் பலரும் சாப்பிட்ட உடனே பல வேலைகளையும் பல உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவோம். இது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடையாது. தினசரி காலை மதியம் இரவு என்று மூன்று வேலையும் தவறாமல் சாப்பிடுகிறோம்.அப்படி சாப்பிட்ட உடனே […]
after eating
நன்றாக சாப்பிட்ட உடன் தூக்கம் வரும் உணர்வை நாம் பலரும் அனுபவித்து இருப்போம். அப்படி உணவு உண்ட பின் உறக்கம் வந்தால், உடனே சென்று படுத்து உறங்கக்கூடாது, அது தவறானது. இதனால் செரிமானத்தில் பாதிப்பு வரும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்டு இருப்போம். அதேபோல் மற்ற சில விஷயங்களையும் நாம் உணவுக்குப் பின் செய்யக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். […]