2025 ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஓமனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீழ்த்திய பிறகு, சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக இந்தியா முன்னேறியுள்ளது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நேற்று ஓமன் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமனை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் சூப்பர் – 4 சுற்றுக்கு தகுதிப்பெற்ற முதல் […]