இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.87.71ஆக உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து உலக நாடுகள் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது. இந்தியா […]