fbpx

Murshidabad Violence: மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் புதிய வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக மீண்டும் வன்முறை வெடித்தது. நிம்டிடா ரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட சில போராட்டக்காரர்கள் ரயில் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தப் புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு …

DMK files case: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஏ. ராஜா தாக்கல் செய்துள்ளார். அவர் மக்களவை எம்.பி.யும், வக்ஃப் மசோதா மீதான நாடாளுமன்ற …