சென்னை, காஞ்சிபுரம் (தமிழ்நாடு) பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 05 பிப்ரவரி 2025 முதல் 15 பிப்ரவரி 2025 வரை அக்னிவீர் ஆட்சேர்ப்புப் பேரணியை நடத்துகிறது. அக்னிவீர் டெக்னிக்கல் (அனைத்து ஆயுதங்கள்). அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 10வது தேர்ச்சி (அனைத்து ஆயுதங்கள்) அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 8வது தேர்ச்சி (ஹவுஸ்கீப்பரி&மெஸ் கீப்பர்) (அனைத்து ஆயுதங்கள்). சிப்பாய் பார்மசி …