fbpx

Starlink: ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்பேஸ்எக்ஸுடன் கூட்டு சேர்ந்து, டெக் பில்லியனர் எலோன் மஸ்க்கின் இணைய சேவையான ஸ்டார்லிங்க் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.

எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு …

கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை …

Netanyahu: காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் உடனான ஒப்பந்தம் இன்னும் முழுமையடையவில்லை என்றும் இறுதி விவரங்கள் இன்னும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டிய மத்திய கிழக்கில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமாஸுடனான ஒப்பந்தம் இன்னும் முழுமையடையவில்லை என …

உல்லாச வீடியோவைக் காட்டி மிரட்டி, அக்ரீமெண்ட் போட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பையில் வசித்து வரும் 29 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும், 46 வயதுடைய நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் லிவ்-இன்-டுகெதர் உறவில் இருந்து வந்துள்ளனர். அப்போது அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவர் ஏற்கனவே …

Rental House Agreement: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர் . இத்தகைய வாடகை வீடுகளில் வசிக்கும் போது அவர்களுக்கு வீட்டின் ஓனரிடம் இருந்து பல்வேறு விதமான இடைஞ்சல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் வீட்டின் பராமரிப்பை யார் மேற்கொள்வது மற்றும் வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது …