fbpx

Cabinet approved: தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டம், புதுமைத் திட்டம் மற்றும் காகிதக் குறைவான பேனா அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயம், புத்தாக்கம், கல்வி, எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பல முக்கிய முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை (நவம்பர் 25) ஒப்புதல் அளித்தது. இந்த முடிவுகளின் …

பெண்கள் விவசாயம் தொடர்பாக நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் உதவித் தொகை வழங்கும் விதமாக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி பெண்கள் விவசாயம் நிலம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு கழகம் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை …

ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்க இன்று முதல் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கண்மாய்களில் வண்டல் மண் ஏராளமாக தேங்கியுள்ளது. இந்த மண்ணை அள்ளி விவசாயிகள் தங்கள் நிலத்தில் போடுவார்கள். அப்படி போட்டால், மண்வளத்திற்கு தேவையான அதிகளவில் ஊட்டசத்துக்கள் …

இந்தியாவின் பணக்கார கிராமம் எது? அந்த கிராமம் எங்கு உள்ளது? விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் அந்த கிராம மக்களின் ஆண்டு வருமானம் என்ன என்பது குறித்தெல்லாம் இந்தப் பதிவில் பார்ப்போம்.

பணம்.. ‛தேசப்பிதா’ காந்தி போட்டோவுடன் உலா வரும் இந்த மதிப்பு மிக்க தாள் இன்றி இன்றைய உலகில் எதுவும் நடக்காது. பிறப்பு முதல் …

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தற்போது மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சட்டங்கள் எதையும் அந்த கட்சி கையில் எடுக்காது என்று கூறப்படுகிறது. அதே நேரம் விவசாயிகளுக்கு அவர்களது நலனை இன்னும் அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பிஎம் கிசான்

பிஎம் கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தலா ரூ. 2,000 வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 கிடைக்கும். இந்நிலையில், இதுவரை 16 தவணைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாரணாசியில் நன்றி தெரிவிக்கும் விழாவில் பிஎம் கிசான் திட்டப் பயனாளிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20,000 …

வர்த்தகத்தில் முன்னேறி வரும் விருதுநகர் மாவட்டம் தென் தமிழகத்திலேயே நல்ல பொருளாதாரத்தை ஈட்டி வருகிறது. ஆனால், இதுவரை கடைகளே இல்லாத ஒரு விநோத கிராமம் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. அதுபற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரிப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. விவசாயத்தையும், பட்டாசையும் பிரதான தொழிலாக …

ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து, வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், …

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 17-வது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். பிரதமராக பதவியேற்ற பின்னர், பிஎம் கிசான் நிதியின் 17-வது தவணைத் தொகையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 9.3 …

நிகழ்நேர வானிலை நுண்ணறிவு மற்றும் மண் பகுப்பாய்வு மூலம் தோட்டக்கலை மற்றும் விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான மூலோபாய முயற்சியாக தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அதிநவீன தானியங்கி வானிலை நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

குல்காமில் உள்ள பம்பை பகுதியில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திராவில் (கேவிகே) செயல்படும் ஹோலிஸ்டிக் அக்ரிகல்ச்சர் டெவலப்மென்ட் திட்டத்தின் (எச்ஏடிபி) ஒரு பகுதியாக …