கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையாக ₹94.49 கோடி வழிவகை கடன் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, “கரும்பு விவசாயிகளின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்குடனும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கும் …