யுனைடெட் கிங்டம் நாட்டின் லெஸ்டரில் வசிக்கும் 40 வயதான விஸ்வாஸ் குமார் ரமேஷ், கடந்த ஜூன் 12 அன்று குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் ஆவார். அந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். அந்த துயரமான சம்பவத்துக்குப் பல மாதங்களுக்குப் பிறகு, ரமேஷ் தான் உயிருடன் இருப்பதை ஒரு மேஜிக் என்றும், ஏர் இந்தியா விமான விபத்தில் […]

குஜராத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர். அனுபவமிக்க கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் தலைமையில் இந்த விமானம் இயங்கி வந்ததாக […]