ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை முடிந்தால் தான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தது.. உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், விபத்தை ஒரு சோகம் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து […]

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான தளத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வெப்பநிலை சுமார் 1,000 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது. இது மீட்புப் பணியை மிகவும் கடினமாக்கியது. மேலும் அப்பகுதிக்கு அருகில் உள்ள நாய்கள் மற்றும் பறவைகள் கூட சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத அளவுக்கு கடினமாக இருந்தது. மாநில பேரிடர் நிவாரணப் படை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ விபத்தின் தீவிரத்தைக் காட்ட அருகிலுள்ள நாய்கள் […]