வரும் நிதியாண்டில் இன்ஃபோசிஸ் 20,000 புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்த உள்ளது. இதை இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலில் பரேக் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் தெரிவித்தார். 2027 நிதியாண்டில் 20,000 புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்தப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய வழிகளில் தனது சேவைப் பணிகளை அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு முகவர்களின் அதிகரித்த பயன்பாடு, மென்பொருள் உருவாக்கம், […]