ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இதுவரை சந்திக்கா மிகவும் கடுமையான சட்டரீதியான சோதனையை சந்தித்துள்ளது. கலிபோர்னியா நீதிமன்றங்களில் 7 வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்டுள்ளது.. இந்த வழக்குகளில், ChatGPT ஆனது பயனர்களுக்கு மனரீதியான பாதிப்பை (mental harm) ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. OpenAI நிறுவனம், பயனர்கள் மனரீதியான அல்லது உணர்ச்சிப்பூர்வமான துயரத்தின் அறிகுறிகளைக் காட்டினால் அவர்களுக்கு உதவக்கூடிய புதிய பாதுகாப்பு அம்சங்களை […]