பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ‘ஏஐ ஸ்டீவ்’ எனும் ஏஐ அவதார், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டது. அந்த நாட்டின் தொழிலதிபர் ஸ்டீவ் எண்டாகோட் (Steve Endacott) தான் இதன் பின்னணியில் உள்ளார்.
தேர்தலில் ஏஐ ஸ்டீவ் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்துக்கு 59 வயதான ஸ்டீவ் எண்டாகோட் செல்வார். தேர்தல் என்றாலே …