fbpx

ஒன் இந்தியா என்பது ஒரு பன்மொழி செய்தி தளமாகும், இது இந்திய வட்டார மொழிகளில் மில்லியன் கணக்கான மக்களுக்கு செய்திகளை தினமும் வழங்கி வருகிறது. இந்த வரிசையில், ஸ்பார்க் ஒரிஜினல் யூடியூப் சேனலை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

Spark Originals என பெயரிடப்பட்ட இந்த யூடியூப் சேனல், ஒரு AI Driven Production Studio ஆகும். இதன் …

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற முக்கிய நிறுவனங்கள் பணிநீக்கங்களை தொடரும் நிலையில், நடப்பாண்டின் முதல் பாதியில் உலகளவில் 333 தொழில்நுட்ப நிறுவனங்களால் சுமார் 98,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் பணிநீக்கங்களும் இதில் அடக்கம். Layoff.ly வெளியிட்ட அறிக்கையின்படி 2022ஆம் ஆண்டை விட, 2023ஆம் ஆண்டில் சுமார் …

சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஏஐ உடன் கூடிய பாலியல் பொம்மைகளை உருவாக்கி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் பல புதுப்புது வளர்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை …

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தினார். முதல்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பயனர்களின் கேள்விக்கு விரைவாக பதில் அளிக்கும் விதமாக, AI தொழில்நுட்பத்தை சர்ச் இன்ஜின்-இல் கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் விரைவில் பயனர்கள் தேடும் கேள்வியின் விவரங்களைக் கொடுப்பதை கூகுள் நோக்கமாகக் …

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை AI பயன்படுத்தி, மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மாநில மொழியில் எழுத உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். …

Chat gpt எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த OpenAI நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பிரபல OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், Y Combinator இன் முன்னாள் தலைவருமான சாம் ஆல்ட்மேன், ஹவாயில் நடைபெற்ற அந்தரங்க விழாவில் தனது …

தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையதள துறையில் ஜாம்பவானாக விளங்கிவரும் கூகுள் நிறுவனம் கூகுள் அசிஸ்டன்ட் மென்பொருள் மற்றும் அதன் தயாரிப்புகளில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இந்த மறுசீரமைப்பு குறித்து செமாஃபோர் நிறுவனத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து …