தலைநகர் டெல்லியில் உள்ள ‘கடுமையான’ காற்று மாசு மக்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. நகரின் நிலவும் நச்சு காற்றின் தாக்கத்தைக் குறைக்க நகரவாசிகள் நடவடிக்கை எடுக்குமாறு நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) மருத்துவர் …