ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள எய்மஸ் மங்களகிரி மருத்துவக் கல்லூரி விடுதியில் திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பரவிய சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த 3 நாட்களாக இந்த அறிகுறிகளால் 25 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் பரவலுக்கான முக்கிய காரணமாக குடிநீரில் ஏற்பட்ட மாசுபாடு இருக்கலாம் என்ற சந்தேகம் […]