Bipin Rawat: பாதுகாப்பு படைகளின் முதல் தலைமை தளபதியான பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித பிழையே காரணம் என்று விமானப்படை அறிக்கை அளித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் …