2030 ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்பு என பெங்களூரு ஆய்வு மையம் தகவல்.
பெங்களுருவில் உள்ள அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் சென்னை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டடங்களில் வெளியேற்றப்பட்ட மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் …