Israel attack: வடக்கு காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை5 குழந்தைகள் உட்பட 25ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் ஓராண்டாக நீடிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை வௌியேறும்படி உத்தரவிட்டிருந்த இஸ்ரேல் …