சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர்இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 122 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. 2 மணிக்கு பயணிகள் போர்டிங்கார்டை பெற்று உடமைகளையும் விமானத்தில் ஏற்றி விட்டனர். ஆனால் காலை 8 மணி …