ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு அவர்களின் வேலை நிறுத்தத்தால் விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் முன்னறிவிப்பின்றி இன்று அதிகாலை முதல் ஊழியர்கள் …