அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 98 வினாடிகளில் விபத்துக்குள்ளானதாக அறிக்கை கூறுகிறது.  இந்த விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் கொல்லப்பட்டனர். அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், விமானத்தின் இரண்டு என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு […]