விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த விமான நிலைய ஊழியர் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி கோவளம் கடற்கரையில் புதைக்கப்பட்டது சம்பந்தமாக விபச்சார தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஜெயந்தன் வயது 29 இவர் சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள என் ஜி ஓ காலனியிலிருக்கும் தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து சென்னை விமான நிலையத்தில் உள்ள […]