fbpx

ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் இருப்பிட கண்காணிப்பு சாதனம் தொடர்பான அறிவிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

ஆர்கான், நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வாயுக்கள் மற்றும் ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி கொண்டு தேசிய அளவில் செல்லும் வாகனங்களில், வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்படவில்லை என்று, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் …