2000களின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா.. அஜித், விஜய், சூர்யா, விக்ரம், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.. மேலும் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இந்த நிலையில் தென்னிந்திய சினிமா குறித்து ஜோதிகா கூறிய கருத்துக்கு இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. கடந்த ஆண்டு, சைத்தான் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தென்னிந்திய படங்களில் […]