fbpx

அஜினோமோட்டோ எனப்படும் மசாலாவில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட் பல்வேறு மோசமான பக்கவிளைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அஜினோமோட்டோ என்பது சுவைக்காக உணவில் சேர்க்கப்பட கூடியதாகும். அஜினோமோட்டோ உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது என்கிற வாக்கு வாதம் பல காலமாக சமூகத்தில் இருந்து வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து நாம் ஆராய வேண்டும். பல வருடங்களாகவே …