ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம், கஃபன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது எம்.பி.பி.எஸ். மாணவர் அஜித் சிங் சௌத்ரி, ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள Bashkir State Medical Universityயில் படித்து வருகிறார்.. இவர் அக்டோபர் 19 அன்று காணாமல் போனார். 19 நாட்களுக்கு பிறகு, அவரது உடல் ஒரு அணையில் (dam) இருந்து மீட்கப்பட்டது, என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் எப்படி நடந்தது? அக்டோபர் 19 காலை […]