லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அஜித்தின் வசனத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது வைரலாகி வருகிறது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டாரின் 171 வது படமான இந்த படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது […]