மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே வெடித்திருக்கும் மோதலுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ந்து அங்கு துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் கேட்பதாகவும், வீடுகள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பல இன்னல்களுக்கு இடையே செய்தியாளர்கள் அங்கு சென்று பல பிரத்யேக தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று காலைகூட, மேற்கு இம்பால் பகுதியில் மெய்டீஸ் மற்றும் குக்கி இனக்குழுவினருக்கு இடையே வன்முறை வெடித்ததாகத் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி, துப்பாக்கிக் குண்டுகளின் சத்தத்தை […]