சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். கடன் வாங்க நேர்ந்தாலும் பரவாயில்லை, சொந்தமாக ஒரு வீட்டை கட்டிக்கொள்ள வேண்டும் என்று பலர் ஆசைப்படுகிறார்கள். அத்தகைய கனவு இல்லத்தை அமைக்கும்போது, ​​’வாஸ்து’ என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. வாஸ்து குறைபாடுகள் உள்ள வீடுகளில் செல்வம் நிலைப்பதில்லை என்றும், எந்தவிதமான சுபங்களும் நிகழ்வதில்லை என்றும் நம்பப்படுகிறது. அன்றாட வாழ்வில், வாஸ்து குறைபாடுகள் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு […]