fbpx

அமெரிக்க வர்த்தக அதிபர்களான எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் சத்யா நாதெல்லா ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்று அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியா டுடே, ஓபன் சோர்ஸ் இன்டலிஜென்ஸ் (OSINT) குழு, அல்-கொய்தா அமைப்பினருடன் இணைந்து வெளியிடப்பட்ட செய்திகளின்படி, காசா பகுதியில் 20,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இஸ்ரேலின் …