மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கரட்டு குடியிருப்பு குதியைச் சேர்ந்வர் சரவணன் (30). இவா் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சுமைதூக்கும் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவருடைய மனைவி ஜோதிகா(23). இவா் கட்டட வேலை பாா்த்து வந்தாா். ஜோதிகா வசிக்கும் பகுதியில் கட்டட வேலை நடைபெற்று வந்துள்ளது. அங்கு ஜோதிகா வேலை செய்து வந்துள்ளார். …