fbpx

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல திரையரங்கில் காலவதியான உணவுப் பொருட்கள் விற்க்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆல்பர்ட் தியேட்டர் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆல்பர்ட் , பேபி ஆல்பர்ட் என இரண்டு ஸ்கிரீன்கள் செயல்படுகிறது. இந்த நிலையில் ஆல்பர்ட் தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக ஒரு பெண் தனது குழந்தைகளுடன் …