fbpx

WHO: உலகளவில் ஆண்டுக்கு 2.6 மில்லியன் இறப்புகள் மது அருந்துவதால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஆல்கஹால் மற்றும் உடல்நலம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பது குறித்த உலகளாவிய நிலை அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. WHOஇன் கூற்றுப்படி, சுமார் 400 மில்லியன் மக்கள், 15 …