fbpx

Alcohol: உலகம் முழுவதும் மது அருந்துபவர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் புத்தாண்டு வரும் போது அதன் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கிறது. புத்தாண்டின் போது உலகம் முழுவதும் மக்கள் எவ்வளவு மது அருந்தியுள்ளனர் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

2025 புத்தாண்டை டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்த இரண்டு …