fbpx

ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் உங்கள் உடலிலும் மூளையிலும் ஆல்கஹால் செயல்படும் விதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆல்கஹால் உட்கொள்வது உங்கள் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், உங்கள் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கும். ஆல்கஹால் உடல் நெருக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது கூறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.…