fbpx

சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் சர்வ சாதாரணமாக மளிகைக் கடை ஒன்றில் மது விற்பனை நடைபெறுவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் பட்டப்பகலிலேயே மது விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக …