fbpx

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அளவுக்கு அதிகமான மது போதையால் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு தீ பற்றவைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. போதை தலைக்கு ஏறினால் என்ன நடக்கிறது என்றே தெரியாது என்று பொதுவான ஒரு சொல்லாடல் உண்டு. சில சம்பவங்கள் நடப்பதை பார்க்கும் போது அது உண்மைதான் நம் முன்னோர்கள் …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனை தம்பியே கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள திம்மையன்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் வடிவேலு. இவரது அண்ணன் சரவணன். திருமணமான சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாலாஜாபாத் பகுதியில் வசித்து வந்தார். …

உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி மது குடிக்காததால் கணவர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை சார்ந்தவர் யுத்வேந்திரா இவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யுத்வேந்திரா மது …

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள பாகூர் கன்னியக்கோவிலில் சாராயக்கடை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில், கன்னியக்கோவில் இருக்கும் பச்சைவாழி அம்மன் கோவில் பகுதியில் இருளஞ்சந்தை புறாந்தொட்டியை சேர்ந்த ராணி 45 பெண் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த …