fbpx

Brazil Plane Crash: பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 61 பேருடன் சென்ற விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவருமே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 61 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் …