சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி, தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிறுத்தி வைத்தது.
2021ம் ஆண்டில், உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் 11 வயது சிறுமி தனது தாயாருடன் நடந்து சென்று கொண்டு …