மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் புஷ்பா 2 கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் படம் வெளியாகி 7 நாட்களிலேயே ரூ.1000 கோடி வசூல் செய்து …