fbpx

நம்முடைய உடலுக்கு பல்வேறு சத்துக்களை வழங்கும் பல உணவுகளை பற்றி நாம் கேள்விப்படுவோம், ஆனால், அதனை வாங்கி சாப்பிடுவதற்கான பணமும், நேரமும் நமக்கு இருக்காது. ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில், அனைவரும் பரபரப்பாக அவரவர் வேலையை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அந்த வகையில், இன்று நம்முடைய உடலுக்கு பல்வேறு சத்துக்களையும் வழங்கும் பாதாம் பருப்பில் இருக்கக்கூடிய …