fbpx

மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான விர்சுஸ் மோட்டார்ஸ் இந்தியாவின் இ-சைக்கிள் சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. அவை, ஆல்ஃபா ஏ (Alpha A) மற்றும் ஆல்ஃபா ஐ (Alpha I) ஆகும். இந்த இரண்டும் இந்திய விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையிலான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. …