அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரின் காரணமாக நாட்டில் LPG கேஸ் தட்டுப்பாட்டுக்கு, நிலவி வரும் தட்டுப்பாட்டிற்கு மத்தியில், அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக 10 சதவீத வணிக LPG ஒதுக்கீட்டை வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், LPG-யிலிருந்து PNG-க்கு (குழாய் வழி இயற்கை எரிவாயு) மாறுவதற்கான நீண்டகால மாற்றத்திற்கு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உதவ வேண்டும் என்ற நிபந்தனையை அரசாங்கம் விதித்துள்ளது. […]