இந்த ஆண்டு முடிவடையும் நிலையில், 2024 இன் சிந்தனைமிக்க சினிமாவின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கும் சிறந்த படங்களைப் பார்ப்போம்.
அமர் சிங் சம்கிலா : இம்தியாஸ் அலியின், அமர் சிங் சம்கிலா(Amar Singh Chamkila) படம், இந்த ஆண்டு ஏப்ரல் 12 அன்று வெளியானது. தில்ஜித் தோசன்ஜ் மற்றும் பரினீதி சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் …