fbpx

ஜம்மு காஷ்மீர் – ஸ்ரீநகர் செல்லும் சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சாலைகள் முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்‌ – ஸ்ரீநகர்‌ NHWT2 மரோக்‌ ரம்பனில்‌ ஏற்பட்டுள்ள நிலச்சரிவால்‌ அமர்நாத்‌ யாத்திரை செல்லும்‌ பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவின்‌ உறுதிப்படுத்தல்‌ இல்லாமல்‌ NHWT2 சாலையில்‌ வாகன ஓட்டிகள்‌, பொதுமக்கள்‌ பயணிக்க வேண்டாம்‌ என போக்குவரத்து காவல்துறை …